
நட்பே
இந்த முறை சற்றே அறிவியல் சார்ந்த வலைமனைக்கு அறிமுகம் .
HyperPhysics
| Index Mechanics references | |
HyperPhysics is an exploration environment for concepts in physics which employs concept maps and other linking strategies to facilitate smooth navigation.
இந்த வலை மனைக்கு சுமார் ஐந்து கோடி வாசகர்கள் உள்ளதாக அறிகிறோம்.இயற்பியலில் பல்வேறு கோட்பாடுகளை மிக அழகாகவும் ஒன்றோடு ஒன்று ஒப்பிடும் கண்ணோட்டத்துடனும் விளக்கி இருப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
கூகிள் வலைதேடியில் சுமார் ஐந்து லட்சம் இணைப்புகளை இந்த வலைமனை பெற்றிருப்பது இதன் சிறப்பு.
வலை மேய்ந்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்க.
நலம் வாழ வாழ்த்துக்களுடன்
சற்குரு சிவா
HyperPhysics
http://hyperphysics.phy-astr.gsu.edu/hbase/hframe.html
No comments:
Post a Comment