Tuesday, March 1, 2011

தமிழ் நூல்கள் - பொக்கிசங்கள்


நட்பே

தமிழ்கூறும் நல்லுலகில் சொல்லிலடங்கா பொக்கிசங்கள் உள்ளதென்று நாம் அறிவோம். பல்வேறு காரணங்களால் நாம் அவற்றிலிருந்து விலகி உள்ளோம்

இணைத்துள்ள வலை முகவரியுள் இந்த பொக்கிசங்களை அனுபவிக்க ஒரு அறிய வாய்ப்புள்ளது.

பல அன்பர்களுக்கு இந்த வலைமனை ஏற்கனவே அறிமுகமாகியிருக்க வாய்ப்புண்டு. இருப்பினும் இதுவரை அறிமுகமாகாத ஒருவருக்கேனும் இந்த அறிமுகம் பலனளிக்குமெனில் இந்த வலைபூவின் நோக்கம் நிறைவேறும்.

கருத்துக்களை வரவேற்கிறேன்

நன்றியுடன்

சற்குரு சிவா




எட்டுத் தொகை நூல்கள்


பத்துப்பாட்டு நூல்கள்


பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்


கம்பரின் படைப்புகள்


ஐம்பெருங் காப்பியங்கள்


ஐஞ்சிறு காப்பியங்கள்



திருஞானசம்பந்தரின் படைப்புகள்


திரிகூடராசப்பரின் படைப்புகள்


ஸ்ரீகுமரகுருபரரின் படைப்புகள்


சைவ சித்தாந்த நூல்கள்


மெய்கண்ட சாத்திரங்கள்


முருக பக்தி நூல்கள்


ஔவையாரின் படைப்புகள்


நீதி நூல்கள்


இலக்கண நூல்கள்



மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்



புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் படைப்புகள்


பேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரையின் படைப்புகள்
சிறுகதைகள்

புதினங்கள்


கட்டுரை நூல்கள்



டாக்டர் மு.வரதராசனாரின் படைப்புகள்
புதினங்கள்


சிறுகதைகள்


ந.பிச்சமூர்த்தியின் படைப்புகள்

சிறுகதைகள்



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ebooks/ebooks.html

No comments:

Post a Comment