இனிய நண்பர்களே
இந்த வலை மனைக்கு உங்களை வரவேற்கிறேன்
"உழுதுண்டு வாழ்வோரே வாழ்வார் - மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வார்" என்றொரு பழமொழி உண்டல்லவா?.
தற்போது இது சற்றே மாறி -
"நெட்டில் உழுதுண்டு வாழ்வோரே வாழ்வார் - மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வார்" என்றவண்ணம் உலகம் மாறி வருவதை காண்கிறோம்.
எனக்கு தெரிந்த பல வலை வளங்களை ( நெட் - ரிசௌர்செஸ் ) உங்களுக்கு அறிமுகப்படுத்துவதே இந்த வளமனையின் நோக்கம்.
உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வரவேற்கிறேன்.
நன்றி
சற்குரு சிவா
No comments:
Post a Comment